நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய அணிகளின் விவரம் – அமெரிக்கா, நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்

Loading… நாக் அவுட் சுற்றில் 16 நாடுகள் விளையாடுகின்றன.இதில் இருந்து 8 அணிகள் காலிறுதிக்கு தகுதிபெறும்.உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ம் தேதி கத்தாரில் தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் ரவுண்டான 2-வது சுற்றுக்கு நுழையும். நெதர்லாந்து , செனகல் (குரூப் ஏ), இங்கிலாந்து, அமெரிக்கா … Continue reading நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய அணிகளின் விவரம் – அமெரிக்கா, நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்